Irandha Kaalam
படித்ததில் பிடித்த கவிதை
=======================
உன்னோடு நான் இருந்தகாலம்
உண்மையில் நான் வாழ்ந்தகாலம்
அல்லவா? அதை இறந்தகாலம்
என்கிறதே தமிழ் இலக்கணம்?
(வரிகள் அப்படியே நினைவில் இல்லை.. ஆனந்த விகடனில் படித்தது. எழுதியவர் பெயரையும் குறித்துக் கொள்ளவில்லை).
நீங்களும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்
15 comments so far
Leave a reply
nee sutta kavidha kooda coooooll nu solra maari irukkae da raaghavaa!!
dei rags..oru doubt – என்கிறதே தமிழ் இலக்கணம்? what is the significance of this sentence in ur kavidhai? i didnt understand..anyways first 3 lines are short, sweet:o)
super kavidhai da:o)keep it up
kadhaliyai tamil endru alaika thondrugirathu… ethai paditha pothu… vice versa also
oru varthaiyil sola vendum endral “Alagu”
Sirithaen, Sinthitaen… nadri…
நான் வாழ்ந்தகாலம்
Well when you talk about the past , its already dead and gone other than the memories isn’t it.
Very true lines
Simply superb
@arun,
//nee sutta kavidha kooda coooooll nu solra maari irukkae da raaghavaa!!
//
Nandri da
@Santa,
//dei rags..oru doubt – என்கிறதே தமிழ் இலக்கணம்? what is the significance of this sentence in ur kavidhai? i didnt understand..anyways first 3 lines are short, sweet:o)//
Yes.. it says as per the tamizh grammar “I was with you” is the past…but taking the “past” as “dead”, he tried conveying the contradiction that, ‘that was the period i actually lived”.
purinjathaa? Thanks da..
@ramesh,
//kadhaliyai tamil endru alaika thondrugirathu… ethai paditha pothu… vice versa also
oru varthaiyil sola vendum endral “Alagu”
Sirithaen, Sinthitaen… nadri…
///
Nandri Nanba
@pria,
//நான் வாழ்ந்தகாலம்
Well when you talk about the past , its already dead and gone other than the memories isn’t it.
//
Thanks for stepping in. yes, you are absolutely right.
@Archana,
//Very true lines Simply superb //
Thank You
உன்னோடு நான் இருந்தகாலம்
உண்மையில் நான் வாழ்ந்தகாலம்
அல்லவா? அதை இறந்தகாலம்
என்கிறதே தமிழ் இலக்கணம்?
படித்த கவிதை ,ஒரு அழகான கவிதை
நன்றி
@iniyaval1,
தங்கள் வருகைக்கு நன்றி.
//படித்த கவிதை ,ஒரு அழகான கவிதை//
மிக்க மகிழ்ச்சி இனியவள்!
vaazhntha Kaalam than
@sundar,
Welcome here!
Yes, you are right. Adhu vaazhntha kaalamae thaan