Archive for the ‘kaadhal kavithai’ Category
Happy Diwali
Dear Friends,
Wishing you all a Very Happy Diwali in advance!
A set of poems for diwali has been blogged at my other blog kavithaikealungal.
A small information about Deepavali is given in the below image. Hope you may find it useful (if you don’t know earlier). Courtesy: My friend Archana Muralidharan for sharing this through an email.
Have a safe diwali too!
Irandha Kaalam
படித்ததில் பிடித்த கவிதை
=======================
உன்னோடு நான் இருந்தகாலம்
உண்மையில் நான் வாழ்ந்தகாலம்
அல்லவா? அதை இறந்தகாலம்
என்கிறதே தமிழ் இலக்கணம்?
(வரிகள் அப்படியே நினைவில் இல்லை.. ஆனந்த விகடனில் படித்தது. எழுதியவர் பெயரையும் குறித்துக் கொள்ளவில்லை).
நீங்களும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்
thabooshankar’s poem
நிச்சயம் தபூசங்கரின் கவிதைகள் எல்லோருக்குமே மிகப் பிடித்தமானவை! ஏனெனில் அவர் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் நடப்பவற்றை மிக எளிமையாகப் படம்பிடித்துக் கவிதை ரசத்தை ஊற்றிப் புனைபவர்.
முன்பு படித்த கவிதை இப்பொழுது நினைவுக்கு வந்தது!
ஒவ்வொரு நாளும்
தண்ணீரில் நீ
இவ்வளவு அழகையா
வேண்டாமென்று கழுவி விடுகிறாய்?
(வரிகள் அப்படியே நினைவில் இல்லை.. மாறுதல் இருக்கலாம்!).
உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
Comments (6)
Comments (15)
Comments (4)