arali vidhayium azhugiradhu

அரளி விதையும்

அழுகிறது இப்போது

தன்னால்

இறப்பவர்களை விட

பெண்ணால்

இறப்பவர்களே

அதிகம் என்று!

அடடா.. எழுதியது யாரென்று தெரியவில்லை.. அலைபேசியில் (கைப்பேசி/செல்பேசி) குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்குத் தெரிந்திருக்கலாம்…

நன்றாக இருந்தது.. நீங்களும் இரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

9 comments so far

  1. நந்தா on

    நானும் ரொம்பவே ரசித்தேன்….நல்லா இருக்கு.

  2. raghs on

    நன்றி நந்தா…

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்!😉

  3. Sridhar on

    நல்ல கவிதை! சூப்பர் ரகு.

  4. raghs on

    நன்றி ஸ்ரீதர்..

    நீங்க எந்த ஸ்ரீதர்? priyatamil வலைப்பூவில் சந்தித்த அதே ஸ்ரீதரா?

  5. Sridhar on

    aamam raghu!

  6. raghs on

    ஓ.. மிக்க நன்றி ஸ்ரீதர்..

    எப்படி இருக்கீங்க.. வாழ்க்கை எப்படிப் போகுது? நீங்க எங்க வேலை பார்க்கறீங்க?

    அடிக்கடி வந்து போங்க நம்ம வலைப்பூ பக்கம்!😉

  7. ரசிகன் on

    //அடடா.. எழுதியது யாரென்று தெரியவில்லை..//

    அப்படியா?.. அப்போ தெரியுற வரை எழுதினவர் யாருன்னு கேட்டா ஸ்ரீதர்ன்னு சொல்லுங்களேன். (எம்பேரும் ஸ்ரீதர்தான்:)) ) . யாராவது ஆட்டோ அனுப்பினா,இங்க இருக்கவே இருக்காரு இன்னொரு ஸ்ரீதர்., அவர கைக் காட்டிட்டு மீ த எஸ்கேப்:P :))))))

  8. raghs on

    @rasigan,

    vaanga vaanga🙂 nanna sonneal pongo🙂 paavamnga avaru.. avara poi yean vambula maatti vidareenga? haha..

  9. ganeshram on

    super kavithai


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: